யார் படம் ஓடுனாலும் நாங்க தான் ஹீரோ, அஜித் ரசிகர்கள் காட்டிய மாஸ்..!

Share this post:

aaji

அஜித்திற்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர், அவர்கள் அஜித் படம் வந்தால் திருவிழா போல் கொண்டாடுவார்கள். வீரம் படத்தில் ஒரு பாடல் வரும்.

யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்க தான் என்று, அதுபோல் விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன் படம் திரைக்கு வந்தும் பல பேனர்களில் அஜித் போஸ்டர் தான் இருந்தது.

Share This:
Loading...

Recent Posts

Loading...