நான் குடிக்கவே மாட்டேன் – தனுஷ் பட நாயகியின் அடித்த அந்தர் பல்டி – யார் அந்த நாயகி..?

Share this post:

saf

நடிகர் தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்தவர் நடிகை சோனம் கபூர். இவர் பிரபல பாலிவுட் நடிகர் அணில் கபூர் மகள் ஆவர். இந்நிலையில் சோனம் அடிக்கடி பாலிவுட்டில் நடக்கும் மதுவிருந்தில் கலந்து கொள்வது உண்டு

ஆனால் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் பேட்டியில் மதுவிருந்து கொண்டாட்டங்களில் பங்கேற்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சோனம் கபூர், “நான் மதுபானங்களைத் தொட்டதே இல்லை. ஏதாவது விருந்துகளில் தவிர்க்க முடியாத சூழலில் பங்கேற்பேன்.

ஆனால் மதுவைத் தொட மாட்டேன். இனி எந்த வகையிலும் மது விருந்துகளில் கலந்து கொள்வது இல்லை. அவற்றைப் புறக்கணிப்பேன்,”என்று தெரிவித்துள்ளார்.

இவர், குடிக்காமல் தெளிவாக இருந்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பாருங்களேன்,

Share This:
Loading...

Recent Posts

Loading...