வீசா,டிக்கட் என எந்த செலவு இல்லாமல் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு – இலங்கையர்களுக்கு அடித்த அதிர்ஸ்டம் – அதிகம் பகிருங்கள்..!

Share this post:

vias

வெளிநாடு செல்வதற்கு பீரோ,வீசா,டிக்கட் என எந்த செலவு இல்லாமல் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக முகவர் நிலைய அரசாங்க உத்தியோகத்தர்களின் அனுமதியோடு வழங்குகின்றது.

ஆசிரியர்களாக செல்லவிருப்போர் பாகிஸ்தானுக்கும் பணிப்பெண்களாக செல்லவிருப்போர் மற்றும் சாரதியாக செல்லவிருப்போர் மலேசியா சிங்கப்பூர் ஓமான் பஹ்ரைன் குவைத் போன்ற நாடுகளுக்கும் ஏனையோர் தங்களது தகமைக்கேற்ற வேலைகளுக்கு செல்லவும் தெரிவு செய்யப்படவுள்ளனர் இதற்கான செலவுகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான நேர்முகப்பரீட்சையானது ; எதிர்வரும் 2016.10.08 காலை 10 மணிக்கு அறுகம்பே அல் அக்ஸா வித்தியாலயத்திலும் மாலை 3 மணிக்கு பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியிலும் இடம்பெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் தகமைக்கேற்ற வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அறிய சந்தர்ப்பம் தவறவிடவேண்டாம்…

Share This:
Loading...

Related Posts

Loading...