நான் எப்போ கவர்ச்சி காட்ட மாட்டேன் னு சொன்னேன் – பிரபல நடிகை அந்தர் பல்டி – யார் தெரியுமா..?

Share this post:

dsa

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது பழமொழி, பணம் வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது புதுமொழி போல இருக்கிறது. மழையாள டீச்சர் படத்தில் மூன்றாவது நாயகியாக நடித்திருந்த நடிகை, தமிழில் ப்ப்ப்ப்ப்பா… நடிகருடன் நடித்தார். ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பு இருந்தது இந்த நடிகைக்கு. இந்நிலையில், ஒரு பேட்டியில் எனக்குன்னு ஒரு எல்லை இருக்கு, கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் நான் குடும்ப பெண்கள் வேடத்தில் தான் நடிப்பேன் என்று பிலுக்கி வந்தது உங்களுக்கே தெரியும்.

தற்பொழுது இயக்குனர்களிடம் அம்மணி கொடுத்துள்ள ஸ்டேட்மென்ட் … என்னடா இது சினிமாவுக்கு வந்த சோதனை என்று எண்ணும் அளவுக்கு இருக்கிறது, .. அது என்னவென்றால், நான் எப்போ கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்னு சொன்னேன் என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் நடிகை. கவர்ச்சி காட்டமாட்டேன் என்றதால் படவாய்ப்பு இல்லாமல் போனதை உணர்ந்த நடிகை எடுத்த முடிவு தான் இது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அம்மணியின் ஸ்டேட்மெண்டால், தற்பொழுது கைவசம் அரை டஜன் படங்களில் புக் ஆகி இருகிறாராம்.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் உள்ளாடை தெரியும் படி குட்டையான உடையணிந்து வந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியவர் இந்த நடிகை என்பது கூடிதல் தகவல்.

#இதற்க்கு.. தா…னே.. ஆசைபட்டாய் பாலகுமாரி….

Share This:
Loading...

Recent Posts

Loading...