உடம்பு வெயிட் போட்டுருச்சு – பர்ஸ் வெய்ட் கொரஞ்சுருச்சு – அதுக்குன்னு இப்படியா?

Share this post:

bn

கொழுக்கு மொழுக்கென நெட்டையாக சினிமாவில் தோன்றி SMS செய்த அனு நடிகை. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை ஆளையே காணோம்.

இப்போது, மீண்டும் திரைக்கு வந்திருக்கிறார். வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில். அதுவும் சீரியல் அல்ல ஒரு ரியாலிட்டி டான்ஸ் ஷோவில். என்னடா அனுவுக்கு வந்த சோதனை என்று பார்த்தால். சில வருடங்களால் அம்மணி கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவதாகாவும் அதனை சரிகட்ட தான் இந்த ஷோவில் கந்துகொண்டதாவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிகைகள் ஆயிரங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருக்க அனுவுக்கு மற்றும் லட்சங்களில் சம்பளமாம். அம்மணியும் அதற்கேற்றார் போல கவர்ச்சியை தாரளமாக வாரி வழங்கி வருகிறார். எல்லாருக்கும் கஷ்டம் இருக்குறது தான் அதுக்காக இப்படியா என்கிறார்களாம் இவரின் நெருங்கிய இயக்குனர்கள். நடிகையின், வேதனை கண்டு சில படங்களில் வாய்ப்பு வழங்கவும் முன் வந்திருகிறார்கள் பல இயக்குனர்கள்.

Share This:
Loading...

Recent Posts

Loading...