அடடே..! நயன்தாராவுக்கும் இந்த நடிகருக்கும் இப்படிப்பட்ட உறவா?

Share this post:

naya

பிரபல நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பிக்கைக்குரிய நாயகியாக வலம் வருகிறார். இவரை மையமாக வைத்து பல படங்களை இயக்குனர்கள் எடுக்க ஆரம்பித்துள்ளன

இந்நிலையில் டிமாண்ட்டி காலனி படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கும் இமைக்க நொடிகள் படத்தில் அதர்வா, நயன்தாரா நடிக்கவுள்ளனர்.

இப்படம் ஹாலிவுட் தரத்தில் வித்தியாசமான கதையமைப்பை உருவாக்கியுள்ளாராம் அஜய். இப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் என்னவென்று வெளிவராத நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதில் நயன்தராவின் தம்பியாக நடிக்கவுள்ளாராம் அதர்வா.

ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்ளும் இந்த அக்கா, தம்பி அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பது போல் கதை அமைத்துள்ளாராம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...