அவன் அஜித் ஆளு – அதனால் என் படத்தில் நடிக்க கூடாது விஜய் அதிரடி

Share this post:

vij

இளைய தளபதி விஜய் என்றாலே மிகவும் அமைதியானவர் என்று தான் தெரியும். ஆனால், அவருக்குள் செம்ம ஜாலியான ஒரு கேரக்ட்டரும் உள்ளது.

இதை அவருடன் நெருங்கி பழகியவருக்கே தெரியும், அந்த வகையில் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விஜய் சாருடன் விரைவில் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும்.

அவர் முன்பே கூறியிருந்தார், உன் படத்தில் நான் நடிப்பதாக இருந்தால் ப்ரேம்ஜி இருக்க கூடாது.

ஏனென்றால் ‘அவன் அஜித் ஆளு’ என ஜாலியாக கூறி செம்ம கலாட்டா செய்தாராம். பிறகு ப்ரேம்ஜி ‘சார் ஏற்கனவே உங்க பேன்ஸ் எல்லாம் என்னைய கலாய்க்கிறாங்க, நான் நடித்தே தீருவேன்’ என்று கூறினாராம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...