அடேங்கப்பா இரண்டு நாளைக்கு இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா மாதவன்?

Share this post:

iruthi

இறுதிச்சுற்று என்ற படம் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் மாதவன்.

இந்த படத்துக்கு பிறகு மாதவன் பல கதைகளை தீவிரமாக கேட்டு வருகிறார். அதோடு தனக்கு வாய்ப்பு தேடுவதற்காக ஒருவரை மேனேஜராகவும் நியமித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு தயாரிப்பாளர் மாதவனை தன்னுடைய படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க வைக்க அவரது மேனேஜரிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு மாதவன் மேனேஜர், சிறப்பு வேடத்தில் இரண்டு நாள் நடிக்க இரண்டரை கோடி சம்பளம் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் இத்தனை கோடி சம்பளம் மாதவன் கேட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை.

Share This:
Loading...

Recent Posts

Loading...