அடுத்த இளையதளபதியாக விருப்பம் இல்லை! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்…!

Share this post:

v

வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன் தான்.

இவர் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்துள்ள ரெமோ படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.

இவரின் பல செய்கைகள், நடன அசைவுகள் சூப்பர்ஸ்டாரையும், விஜய்யையும் நினைவுபடுத்துகிறது என பலமுறை கமெண்ட் கூறப்பட்டது. இதற்கு தான் பெருமைப்படுவதாகவும் அவர்களை சிறுவயது முதல் பார்த்து ஊறியதால் எனக்கு தானாகவே அது வருகிறது என்றார்.

மேலும் அடுத்து இளையதளபதியா என்ற கேள்விக்கு, அந்த இடத்துக்கு வர வெகுநாள் ஆகும். மேலும், நான் அடுத்த விஜய்யாக இருக்கவிரும்பவில்லை. முதல் சிவகார்த்திகேயனாகவே இருக்க விரும்புகிறேன் என்றார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...