நிர்வாணமாக பார்க்க வேண்டுமா? பிரபல தமிழ் நடிகை அதிரடி…!

Share this post:

na

ஆபாசமாக உள்ள காட்சி குறித்து பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பிரபல நடிகை ராதிகா ஆப்தே தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகையான ராதிக ஆப்தேவின் திரைப்படமான பார்செட் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. இதில் ராதிகா ஆப்தேவும் அதில் உள்ள நடிகரும் சற்று நெருக்கமாக ஆபாசமாக இருப்பதைப் போன்று வீடியோ இருந்தது.

இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. தற்போது அப்படத்தின் டிரைலர் குறித்து பத்திரிக்கையாளர் நீங்கள் படத்தில் நடித்திருக்கும் காட்சிகள் சர்ச்சைகள் ஏற்படுத்தும் வகையில் உள்ளதே என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு சற்று கோபத்துடன் பதிலளித்த ராதிக ஆப்தே உங்களின் கேள்வி சற்று கேளிக்கையாக உள்ளது. அப்படத்தில் வரும் காட்சிகள் மக்கள் அனைவருக்கும் பிடித்துள்ளது. அதன் காரணமாகவே மக்கள் மனதில் எளிதாக சென்றடைந்துள்ளது.

நான் ஒரு நடிகை, இது என்னுடைய வேலை, தன்னுடைய வேலையை தான் சரியாக செய்கிறேன்.

வெளிநாடுகளில் உள்ள திரைப்படங்களில் எல்லாம இப்படிப்பட்ட காட்சிகள் இடம் பெறுகின்றன. அங்கு மக்கள் அனைவரும் அதை படத்தின் ஒரு பகுதியாக தானே பார்க்கின்றனர். முதலில் நீங்கள் இருக்கும் கூட்டை விட்டு வெளியே வந்து சினிமாவை பாருங்கள் என கூறியுள்ளார்.

அப்படத்தின் காட்சிகளை நீங்களும் பார்த்திருக்கலாம், மற்றவர்களுக்கு நீங்கள் அதை பகிர்ந்திருக்கலாம் என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் தங்கள் உடலை அவமானமாக நினைப்பவர்கள் தான் மற்றவர்கள் உடலை பார்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள், அதைத் தவிர்த்து நீங்கள் வேறு எதுவும் எதிர்பார்த்தால் உங்கள் உடம்பை நீங்களே நிர்வாணமாக கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொள்ளுங்கள், இல்லையென்றால் அதை ஒரு வீடியோவாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...