18 வயதான மனைவிக்கு வீட்டில் நடந்த கொடூரம்!! கணவரின் அதிர்ச்சிகர செயல்..!

Share this post:

ku

மாத்தளை � அகலவந்த பிரதேசத்தில் 18 வயதான தமது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்ததன் பின்னர் தப்பிச் சென்றிருந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவரது உடலம் நேற்று மாலை அவரது வீட்டுக்கு அருகாமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, எமது பிரதேச செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக தமது மனைவியை நேற்று முன்தினம் அவர் கோடரியால் தாக்கி கொலை செய்தார்.

பின்னர் தலைமறைவான இவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையிலயே, அவர் நேற்று மாலை தற்கொலை செய்துகொண்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...