மூணாம் நம்பர் நடிகைக்கு மறுபடியும் அடிச்ச யோகத்த பாத்தீங்களா…? – யார் அந்த நடிகை..? என்ன அதிர்ஷ்டம்..?

Share this post:

abn

மூணாம் நம்பர் நடிகை கோட் நடிகர் மற்றும் லீடருடன் மீண்டும் ஜோடி சேரப் போகிறாராம்

சின்ன நம்பர் நடிகை தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். இந்நிலையில் அவரும், லீடராகத் துடிக்கும் நடிகரும் சேர்ந்து நடித்த மூன்று எழுத்து சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார்கள்.

அந்த படத்திலும் லீடருக்கு ஜோடியாக அம்மணியையே நடிக்க வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். மேலும் வில்லத்தனம் செய்ய செல்லமும் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இந்நிலையில் பார்ட்டி இயக்குனர் கோர்ட் நடிகரை வைத்து எடுத்த விளையாட்டு ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம். இரண்டாம் பாகத்திலும் கோட் நடிகருக்கு சின்ன நம்பர் நடிகை தான் ஜோடியாம்.

ஒரே நேரத்தில் கோர்ட் நடிகர் மற்றும் லீடருடன் சின்ன நம்பர் நடிகை ஜோடி சேரப் போவதை பார்த்து பிற நடிகைகளுக்கு லைட்டா பொறாமையாக உள்ளதாம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...