நான் அம்மணமா கூட நடிப்பேன் – அது என் விருப்பம் – நடிகையின் பேச்சால் கடுப்பில் கணவர் – யார் அந்த நடிகை..?

Share this post:

sdf

வேர்ல்ட் அழகி, திருமணதிற்கு பிறகு சில படங்களில் நடித்தார். அதன் பிறகு, குடும்பம் குழந்தை என வாழ்கையை நடத்தபோவதாக அறிவித்த அவர்.மீண்டும் சென்ற வருடம் நடிக்க வந்துவிட்டார். நடிகை என்றால் இதெல்லாம் சகஜம் தான் என்பீர்கள்.

ஆனால், திருமணம் ஆன எந்த இந்திய நடிகையும் காட்டாத கவர்ச்சி, கதாநாயகனுடன் அநியாயாத்துக்கு நெருக்கம் என பாலிவுட்டில் மட்டும் அல்ல இந்திய சினிமா ரசிகர்கள் டாக்கிங் லிஸ்டில் இருக்கிறார் நடிகை.

இதனால், பொது இடத்தில் கூட நடிகைக்கும் அவரது கணவருக்கும் சண்டை எழுந்தது அனைவருக்கும் தெரியும். நடிகை உச்சகட்ட கவர்ச்சி ஆட்டத்தால் ஆடிப்போன கணவர் மற்றும் சூப்பர் நடிகரான மாமனாரும் சில தினங்களுக்கு முன்பு இனி படத்தில் கவர்ச்சியாக நடிக்க வேண்டாம், என்று கூறியுள்ளார்களாம்.

ஆனால், நடிகையோ நான் அம்மணமா கூட நடிப்பேன்..! அது என் விருப்பம் என்று கூறி விட்டு சென்று விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது பிரபல பாலிவுட் பத்திரிக்கை. இது ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் வட்டாரத்தினரை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...