எமி ஜாக்சனை தொடர்ந்து நிர்வாண படத்தை வெளியிட்ட விஜய் பட நாயகி..!

Share this post:

wm

சமீப காலமாக பிரபல நடிகைகள் தங்களின் அரை நிர்வாண நடிகைகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில் எமி ஜாக்சன் படுக்கையிலிந்த படி அரைநிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் இலியானா. இந்தி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது எமியை போன்றே அரை நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mood..

A photo posted by Ileana D’Cruz (@ileana_official) on

Share This:
Loading...

Recent Posts

Loading...