வேறு ஒரு பெண்ணின் பெயரை சொல்லி மனைவியை அழைத்த கணவன்..! அன்று இரவு கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்…!

Share this post:

ma

விக்னேஷ், சுஜா இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டே வருடங்கள். மின்சார வாரியத்தில் நல பொறுப்பில் இருந்தான் விக்னேஷ். மனைவி சுஜா கொஞ்சம் முன்கோபக்காரி. இதில் சந்தேகப் புத்தி வேறு..!

ஏதாவது கோபம் வந்தால் கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கிப் போட்டு உடைப்பாள். மனைவி மீது கண்ட அதிக அன்பால் விக்னேஷ் பொறுத்துக் கொண்டான்.

ஆனாலும் அவ்வப்போது இருவருக்கும் பெரிய சண்டைகள் வந்து விடும் வீடு பெரியவர்கள் கூடி சமாதானம் பேசி சேர்த்து வைப்பார்கள்.

அன்று சண்டே..! கறி மீனோடு நல்ல சமையல் செய்து சாப்பிட்டார்கள். மதியம் விக்னேஷ் கட்டிலில் படுத்த படி டீவி பார்த்து கொண்டிருந்தான்.

தண்ணீர் தேவைப்பட்டது. சுஜா என்று அழைப்பதற்கு பதில் பூஜா தண்ணீர் கொடுவா..என்று கூறிவிட, செத்தாண்டா சேகரு நிலைமை. பத்திரகாளி ஆனால் சுஜா படு பயங்கர சண்டை எவா அவ பூஜாஎனக்கு இப்போவே தெரிஞ்சாகனும் என்று அவனை உலுக்கி எடுக்க எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தான். முடியவில்லை பளார் என்று ஒன்று விட்டான்.

சட்டையை மாடிகோ கொண்டு வெளியே சென்று விட்டான். இரவு பத்து மணிக்குவந்தான் லைட் ஏதும் போடாமல் தலைவிரி கோலமாக படுத்திருந்தா சுஜா..மீண்டும் சண்டை.

அக்கம் பக்கத்தினர் கூடி சத்தம் போட்டு இருவரையும் தூங்கசொல்லி விட்டு சென்றனர். பனிரெண்டு மணிக்கு தூங்கினான் விக்னேஷ். இரவு தூங்காமல் விழித்திருந்த சுஜா நான்கி வைத்திருந்த மூன்று லிட்டர்சமையல் எண்ணையை கொதிக்க வைத்தாள்.

அப்படியே எடுத்து வந்து விக்னேஷ் முகத்தில் ஊற்றி விட்டாள். விக்னேஷ் முகம் மொத்தமும் வெந்துபோக இவன் மரண அலறல் கேட்டு பக்கத்து வீட்டினர் ஓடிவந்து பார்த்து, அவசரமாக மருத்துவ மணிக்கு தூக்கிப் போக, கண்கள் முழுக்க அவிந்து போய் முகமும் வெது போய் இருந்தது.

இப்போது சுஜா கம்பி எண்ணுகிறாள். விக்னேஷ் நடைபிணமாக பார்வை இழந்து வீட்டில் முடங்கி கிடக்கிறான். பரிதாபம்…!

எல்லாம் சரிங்க..யாரு அந்த பூஜா..?

Share This:
Loading...

Related Posts

Loading...