கணவனை கொலை செய்ய பாம்பு வாங்கிய மனைவி!! பாம்பு என்ன செய்தது தெரியுமா…..?

Share this post:

paa

அவன் ராஜேஷ்.. கைநிறைய சம்பாதிப்பவன் வீடு கார் என்று நல்ல வாழ்க்கை.. மனை கோகிலவாணி. இரண்டு குழந்தைகள். மதுரையில் நல்ல வேலை.

மனைவி பிள்ளைகளை நல்ல முறையில் தான் வைத்திருந்தான் ராஜேஷ்.தண்ணீர் கேன் பையன் மூலம் வந்தது பிரச்னை.

சகஜமாக அக்கா என்றபடி வாரம் இரு முறை தண்ணீர் போட்டுவிட்டு போன அந்த பையனுக்கு ஏன் அப்படி புத்தி போச்சு என்று தெரியவில்லை. அவன் பார்வை மாற ஆரம்பித்தது.

வாணியும் குறும்பாக பேசக்கூடியவர். களங்கமின்றி பழகினாள் .அனால் அந்த தண்ணீர் பையன் கொஞ்சம் கொஞ்சமாக வாணியின்ஆசைகளைத் தூண்டி ஒரு நாள் தனிமையில் வசப்படுத்தி விட்டான்.

சொக்கிப் போனாள் வாணி. இதுவரை உடல் உறவு எனும் பெயரில் தான் எமாற்றப்பட்டுள்ளோம் என்று அறிந்து நொந்து போனாள்.

அந்த பையன் மேல் பைத்தியமாகிப் போனாள். நினைத்த நேரம் எல்லாம் அவனை வரவைத்து சந்தோஷமாக இருந்தாள். ஒருநாள் கணவனுக்கு அக்கம் பக்கத்தினர் சொல்லி விட வீட்டில்பெரும் ரகளை.

அதன் பின் கணவனை முடித்துவிட தீர்மானித்தாள். அந்த பையன் பாம்பு வாங்கி வந்து கணவன் பெட் ரூமில் போட்டு விட யோசனை சொல்லி ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு நாகம் ஒன்றை வாங்கி வந்து கூடையோடு கொடுத்தான்.

இரவு கணவனின் பெட் ரூமில் விட்டார்கள். ஆனால் அந்த பாம்பு காணாமல் போய் விட்டது. ஏமாந்து போனாள் மனைவி. வேறு ஐடியா என்ன என்று யோசித்தாள்

ஒருவாரம் கடந்த நிலையில் ,கணவன் இன்று முழுவதும் வர மாட்டான் என்பதை அறிந்து கொண்டு அந்த தண்ணீர் கேன் பையனை வரவைத்தாள் வாணி.

இருவரும் ஸ்டோர் ரூம் பக்கம் ஒதுங்கினர். சந்தோசமா இருந்த நேரத்தில் அந்த ஸ்டோர் ரூமில் பதுங்கி கிடந்த அந்த நாகம் இருவரையும் கொத்தியது.

துடிதுடித்து நிர்வாண கோலத்திலேயே இறந்து கிடந்தனர்…!

கொடுமை. வினை விதைத்தார்கள், அறுத்தார்கள்..!!

Share This:
Loading...

Related Posts

Loading...