தொகுப்பாளினி கேட்ட கேள்வி… நேரடி நிகழ்ச்சியில் மைக்கை கழட்டி வீசிய பிரகாஷ்ராஜ்..! – அதிர்ச்சி வீடியோ..!

Share this post:

sss

பிரபல குணச்சித்திர நடிகரான பிரகாஷ்ராஜ் “இதொல்லே ராமாயணா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் கன்னட தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற குறித்த திரைப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன்போது தொகுப்பாளினி காவிரி பிரச்சினை தொடர்பில் நடிகர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி ஒன்றினை தொடுத்துள்ளார்.

இதற்கு “நான் ஒரு சினிமா நடிகன் என்னிடம் ஏன் இதையெல்லாம் கேட்கிறீர்கள், மக்கள் ஏற்கனவே கோபத்தில் இருக்கிறார்கள், இவ்வாறு என்னிடம் கேட்டது தப்பு” என கூறிய பிரகாஷ்ராஜ் தன்னிடமிருந்த ஒலிவாங்கியினை கழற்றிவிட்டு நிகழ்ச்சியின் இடையில் எழுந்து சென்றுவிட்டார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...