கோடி ரூபாய் கொடுத்தால் கூட அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் கீர்த்தி சுரேஷ்..!? யார் அந்த நடிகர்?

Share this post:

kee

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோயின். அதுமட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் ஒன்று தோல்வியை தழுவியது, இதில் நடித்த நடிகருக்கும் கீர்த்திக்கு ஆரம்பத்திலிருந்தே பிரச்சனை தானாம்.

இயக்குனர் இவர்களை வைத்து படம் எடுத்து முடிப்பதற்குள் போதும்…. போதும் என்று ஆகிவிட்டதாம். இதனால், இனி அந்த நடிகருடன் கோடி ரூபாய் கொடுத்தார் கூட நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டாராம். நேற்று தான் 50 வயதுக்கு மேற்பட்ட நடிகருடன் நடிக்க மாட்டேன், என்று ஒரு செய்தி வந்தது, அடுத்து இது வேறையா?.

Share This:
Loading...

Recent Posts

Loading...