பழைய காதலருடன் மீண்டும் அஜால் குஜால் செய்யும் பிரபல நடிகை – கடுப்பில் கணவர்…! – யார் அந்த நடிகை..?

Share this post:

sss

ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்துள்ளார். நடிப்பு என்றால் அப்படி ஒரு நடிப்பு. படத்தின் இரண்டு பாடல்களின் டீசர் மட்டுமே வந்துள்ள நிலையில், ரம்பீருடன் ஐஸ்வர்யா காட்டும் நெருக்கம், சும்மா அள்ளுது… என்கிறார்கள் பாலிவுட் ரசிகர்கள். இந்த படம் இந்த தீபாவளிக்கு வருகிறது.

இந்நிலையில் இவரின் பழைய காதலர் சல்மான் கான் நடத்தும் நிகழ்ச்சி பிக் பாஸ், இதில் ஐஸ்வர்யாராயும் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

இதுமட்டுமின்றி ஏ தில் ஹை முஷ்கில் போல் நல்ல கதை (நல்ல்ல்ல்ல்ல கதை) என்றால் சல்மான் கானுடன் நடிக்க ரெடி என்று இவர் முடிவெடுத்துள்ளாராம். இது பச்சன்கள் வயிற்றில் மேலும் தீயை வைத்துள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...