நயன்தாரா காலை பிடித்து கெஞ்சினாரா..? சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன்…! நடந்தது என்ன..?

Share this post:

sol

நடிகையும், இயக்குனரும் , டிவி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன்…தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்து பேசும்போது,’ நான் என்ன கட்ட பஞ்சாயத்தா …நடத்துறேன். என் நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொருவரும் என் குடும்ப உறுப்பினர்களா நினைக்கிறேன். என்னால் முடிஞ்சா உதவிகளை செய்யுறேன்.

ஒரு பப்ளிசிட்டிக்காக நான் எதுவும் செய்வதில்லை.

எனக்கு சமூக அக்கறை இருக்கு. முடியாதவர்களுக்கு சுமுகமான முறையில் பிரச்சனையை தீர்த்து வைத்து உதவி செய்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்ன , ஒரு ரோட்டோர பாட்டி, தன்னம்பிக்கையா இருக்கிறதை எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செஞ்சேன்.

உடனே, பப்ளிசிட்டிக்காக செய்யறீங்களான்னு கேட்டா,என்ன சொல்லுறது?

நான் என்ன என் படத்துக்காக நயன்தாரா காலை பிடிச்சி.. என் பட ட்ரைலரை ரிலீஸ் பண்ணுங்கமா “ன்னு கேட்டு அவங்களோட ஸ்டில் எடுத்து போட்டிருந்தா ..பப்ளிசிட்டி..” என்று கிழி கிழி ன்னு கிழிச்சிருக்கார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...