இயக்குனரின் பாலியல் தொல்லை: தற்கொலைக்கு முயன்ற நடிகையின் பரபரப்பு பேட்டி…!

Share this post:

y

தமிழ் சினிமாவில் அவ்வபோது பல சர்ச்சைகள் எழும். அந்த வகையில் சமீபத்தில் நெடுநெல்வாடை இயக்குனர் செல்வக்கண்ணன் தனக்கு பாலியல் தொந்தரவு தருவதாக அப்படத்தின் ஹீரோயின் அதிதி கூறியிருந்தார்.

இதுக்குறித்து செல்வக்கண்ணன், அதிதி தான் பட்டதாரி படத்தின் ஹீரோவுடன் தொடர்பில் இருக்கிறார், அதனால், என் படத்தின் படப்பிடிப்பிற்கு வர மறுக்கின்றார் என கூறினார்.

தற்போது அதிதி தற்கொலை முயற்சி செய்து படுத்த படுக்கையாக மருத்துவமனையில் உள்ளார், அவர் மிகவும் உடல்நலம் முடியாமல் இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் யார் சொல்வது உண்மை? என்பதில் குழப்பம் நீடிக்கின்றது.

Share This:
Loading...

Recent Posts

Loading...