இனி செருப்பு அறுந்துவிட்டால் தூக்கி வீசிடாதீங்க…. இத படியுங்க ஏன் சொல்லுறம் என்று புரியும்..!

Share this post:

se

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தன்னிடம் உள்ள பொருள் உடைந்து போய்விட்டால், உடனே அதனை தூக்கி குப்பையில் வீசிவிடுகிறார்களே தவிர அவற்றினை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை.

அதன் பின்பு அவர்களின் கவனம் வேறு ஒரு புதிய பொருட்கள் மீது பட ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் இவையெல்லாம் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம். அன்றாடம் உழைத்தால் தான் வயிற்றுக்கு சோறு என்பவர்களுக்கே தெரியும் அந்த பொருளுக்கு மதிப்பு.

இந்தக் காணொளியில் காலில் நாம் அணியும் செருப்பு அருந்விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கி வீசும் மனிதர்களே இதுகூட இல்லாமல் பலர் இருக்கிறன்றவர் என்பதனை சற்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே…

Share This:
Loading...

Related Posts

Loading...