வீதிகளில் வைத்து தமிழ் பெண்களிற்கு முத்தம் கொடுக்கும் காடையர்கள்…!

Share this post:

ki

இப்படி சில சம்பவம் கல்முனை இஸ்லாமபாத்தினூடாக கல்முனைக்குடி செல்லும் வீதியிலும்.

வாடி வீட்டுவீதியினூடாக பிரிந்து சிவன் கோயிலினூடாக செல்லும் ATz,பிரிளியன் டியூட்டரி நோக்கிச்செல்லும் பிரத்தியோக வகுப்பு கலைந்துவரும் உயர்தர பாண்டிருப்பு மாணவிகளுக்கு நடைபெற்றுள்ளது.

இவ்வீதியினூடகதான் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றது அதுமட்டுமல்லாமல் இஸ்லாமபாத் மாடி வீட்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்பட்ட ரூம்களில் வெளி ஊர் கல்முனைக்குடி சாய்ந்த மருது போதை குறூப் பாவிப்பதாகவும் அறிந்துகொள்ள முடிந்தது.

இவ்வீதி இருமருங்கிலுள்ள தமிழர் இவ்வீதியால் செல்லும் தமிழ் பெண்களுக்கு காடையர்களால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுத்துநிறுத்த முயற்சி செய்யவும்.

Share This:
Loading...

Related Posts

Loading...