தமிழ் மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை! – நடந்தது என்ன..?

Share this post:

maaa

பதுளை – மடுல்சீமை – வெருல்லபத்ன பிரதேசத்தில் 11 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரின் வீட்டின் பின்புறத்தில் உள்ள மரமொன்றில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவி தற்கொலை செய்து கொள்ளும் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இவர் மடோல்சிம தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 6ல் கல்வி கற்றுவந்துள்ள நிலையில் , தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Share This:
Loading...

Recent Posts

Loading...