1லட்சம் ரூபா பணத்துக்காக ஆண் ஒருவருக்கு நிர்வாணப் படங்களை அனுப்பிய பெண்ணுக்கு வந்த வினை..!

Share this post:

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய கணவனொருவர் மனைவியை தாக்கியமைக்காக கைதாகியுள்ளார்.
இதன்போது , பொலிஸாரிடம் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்த தாக தெரிவிக்கும் அவர் மனைவிக்காக ஸ்மார்ட் போன்னொன்றை வாங்கிக்கொடுத்த தாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் தன்னுடன் கதைப்பதை மனைவி குறைத்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ள அவர் இளைஞனொருவர் தன்னுடன் கதைக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனைவியின் நிர்வாணப்படங்கள் அவ்விளைஞனால் தனக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்ததுடன் அதன் காரணமாக பிள்ளைகளுக்கும் ஏதோ நேரக்கூடுமென பயத்தில் இங்கு வந்தாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மனைவி , தனா நபரொருவருக்கு தனது நிர்வாணப்படங்களை அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்நபர் 1 இலட்சம் ரூபாவை தனக்கு தருவதாக கூறியதாகவும் , அதற்காகவே பட ங்களை அனுப்பியதாகவும் ஆனால் அந்நபர் யார் என்றே தனக்கு தெரியாத தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் மனைவி தன்னை திருத்திக்கொள்ளும்பட்சத்தில் , தனது குழந்தைகளுக்காகவேனும் அவருடன் வாழ சம்மதிப்பதாக மனைவி குறிப்பிட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...