பேய் இருக்கா?… இல்லையா?.. பாத்துருக்காய்ங்களா?.. பார்க்கலையா?…. விடை இதில்….!

Share this post:

c

பயம் என்ற ஒரு விஷயம் அனைத்து மனிதர்களின் வாழ்விலும் அங்கமாக வகிக்கிறது. பல உணர்ச்சிகளை மையமாக கொண்டது தான் பயம், குறிப்பாக இந்த பேய் பயம் என்பது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும்.

ஆனால் உண்மையில் பேய் இருக்கிறதா என்பதற்கான விடை தற்போது வரை கிடைக்கவில்லை. ஆனால் இக்குறும்படம் உண்மையில் பேய் இருக்கிறதா இல்லையா என்பதை சொல்கிறது.

இக்குறும்படத்தில் நடித்த கோகுல் என்ற கதாபாத்திரம் மிக இயல்பாக நடித்துள்ளார், அவரது அப்பாவாகவும், நண்பராக வருபவரும் நல்ல நடிப்பு. பின்னணி இசையும் நம்மை பயமுறுத்துகிறது. நேர்த்தியான ஒளிப்பதிவில் இந்த 2.59 குறும்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...