பிரபல நடிகைகளின் கடைசி 5 படங்களில் யார் டாப்- ஸ்பெஷல் பதிவு.!

Share this post:

253

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் என்றாலே மார்க்கெட் இருக்கும் வரை தான். இந்நிலையில் அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா என ஒரு சிலரே பல வருடமாக கலக்கி வருகின்றனர். இதில் கடைசியாக பிரபல நடிகைகள் தமிழில் நடித்த படங்களின் ரிசல்ட்டை நீங்களே பாருங்கள்…

த்ரிஷா

நாயகி- flop

என்னை அறிந்தால்- hit

தூங்காவனம்- average

அரண்மனை-2- hit

பூலோகம்- average

அனுஷ்கா

இஞ்சி இடுப்பழகி- flop

ருத்ரமாதேவி- flop

பாகுபலி- mega hit

என்னை அறிந்தால்- hit

லிங்கா- flop

நயன்தாரா

இருமுகன்- superhit

திருநாள்- average

இது நம்ம ஆளு- above average

நானும் ரவுடி தான்- superhit

மாயா- hit

தமன்னா

தர்மதுரை- hit

தோழா- hit

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க- average

பாகுபலி- megahit

வீரம்- superhit

காஜல் அகர்வால்

பாயும் புலி-flop

மாரி- average

ஜில்லா- hit

அழுகுராஜா- flop

துப்பாக்கி- superhit

ஸ்ரீதிவ்யா

மருது- average

பென்சில்- flop

பெங்களூர் நாட்கள்- flop

ஈட்டி- hit

காக்கிசட்டை- average


ஹன்சிகா

மனிதன்- hit

உயிரே உயிரே- flop

போக்கிரிராஜா- flop

அரண்மனை 2- hit

புலி- flop

ஸ்ருதிஹாசன்

வேதாளம்- megahit

புலி- flop

பூஜை- average

3-flop

7ம் அறிவு- super hit

சமந்தா

24- hit

தெறி- megahit

தங்கமகன்- flop

10 என்றதுக்குள்ள- flop

கத்தி- megahit


நித்யாமேனன்

இருமுகன்- hit

முடிஞ்சா இவன பிடி- flop

24-hit

ருத்ரமாதேவி- flop

ஓ காதல் கண்மணி- super hit

எமி ஜாக்ஸன்

தெறி- mega hit

கெத்து- flop

தங்கமகன்- flop

ஐ- super hit

தாண்டவம்- flop

இதை வைத்து பார்க்கையில் தமிழ்சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவதில் நயன்தாரா மற்றும் தமன்னாவிற்கிடையே தான் கடும்போட்டி

Share This:
Loading...

Related Posts

Loading...