ஆண்களே உஷார்: பெண்ணொருவர் செய்த சேட்டை இதோ.. – என்ன தெரியுமா..?

Share this post:

dfd

ஆண்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மயக்க மாத்திரைகொடுத்து அவர்களது உடமைகளை கொள்ளையிடும் பெண்ணொருவர் மீரிகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் ஆண்களிடம் பேசி காதல் வலையில் வீழ்த்துவாராம்.

பின்னர் அவர்களை ஹோட்டல் அறைகளுக்கு அழைத்துச் சென்று மயக்க மாத்திரை வழங்குவாராம்.

ஆண்மை அதிகரிக்கும் எனக் கூறியே மாத்திரகளை வழங்கும் அவர் ஆண் தூங்கியதும் அவரது உடமைகளை கொள்ளையிட்டு தப்பி வந்துள்ளார்.

தற்போது அப்பெண் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ ஹோட்டலொன்றில் பதிவாகியிருந்த சி.சி.டிவியின் உதவியுடனேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...