தாயை மோசமாக கொடுமைப்படுத்தும் மகன்: கொந்தளிக்க வைத்த அதிர்ச்சி வீடியோ…!

Share this post:

aad

இந்தியாவின் மஹாராஷ்டிராவில் தாயொருவரை கொடுமைப்படுத்திய மகன் மற்றும் அதனை படம்பிடித்த மனைவி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

80 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணின் மகன் அவரின் கழுத்தை துணியால் நெருக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த மகன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூன்று வருடங்களாக இவ்வாறு கொடுமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தாய்க்கு மனநிலை சரியில்லை எனவும் அவர் அடிக்கடி வீட்டை விட்டு ஓடுவதால் பயமுறுத்தும் நோக்குடனேயே இவ்வாறு செய்ததாக அம் மகன் குறிப்பிட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...