8 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை!! திகைத்த மாணவி…! நடந்தது என்ன..?

Share this post:

9

8 ஆம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டிற்கு எதிரே 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வசிந்து வந்துள்ளார். எதிரெதிர் வீடு என்பதால் இருவருக்கும் இடையே அறிமுகம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று, இளைஞர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அதே பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்துக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனால், செய்வதறியாது திகைத்த மாணவி அழுதபடியே சென்று தனது தாயிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் தாயும், உறவினர்களும் இளைஞரிடம் கேட்டபோது, மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர், இது குறித்து பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை கைது செய்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...