இளம்பெண்களின் அசத்தலான நடனம்… இது எப்படி இருக்கு? – இந்த நடனம் பிடிக்காமல் யாரவது இருக்கிறீங்களா..?

Share this post:

துள்ளல் நடனம் எங்கிருந்தாலும் அது வெளிப்படும் போது அனைவரின் உற்சாக கைத்தட்டல்களும், சந்தோஷமும், ஆரவாரங்களுடன் அங்கீகாரம் பெரும்.

அந்த நடனத்தை ரசிப்பதில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் கவலைகளுக்கு விடைகொடுத்து விடுவார்.

நளினமான நடனம், அதற்கு தகுந்த இசை இரண்டும் சேர்ந்து விட்டால் மனங்களை கொள்ளை கொள்ளும் பேராயுதம். அதுவும் பெண்களின் நடனம் என்றால் சும்மாவா… இதைப் பாருங்க சான்சே இல்லைப்பா .. செம்ம சூப்பர்னு கண்டிப்பா சொல்லுவீங்க…

Share This:
Loading...

Related Posts

Loading...