குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து 26 வயது இளம்பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 6 இளைஞர்கள்…!

Share this post:

capture

இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் உள்ள 6 நபர்களினால் மூன்று குழந்தைகளின் தாயார் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது.

20 மற்றும் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே பாலியல் துஷ்பிரயோகத்தினை செய்துள்ளதாக அறியவந்துள்ளது.

26 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குளிர்பானம் ஒன்றில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளதனை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்களும் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...