சினிமாவில் நடிக்க ஆசையா..? இதோ ஓர் அரிய வாய்ப்பு -செளந்தர்யா படத்தில் நடிக்க உங்களுக்கும் சந்தர்ப்பம்..! – விபரங்கள் உள்ளே…!

Share this post:

na

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகளும், கோச்சடையான் படத்தின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய இரண்டாவது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. கலைப்புலி தாணுவும், செளந்தர்யா ரஜினியும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்த படத்தில் நடிக்க உங்களுக்கும் விருப்பமா? உடனே neekcasting@gmail.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...