அவரா இப்படி..? – இணையத்தில் வைரலான பிரபல குடும்ப நடிகை போட்ட குத்தாட்டம்…! (Video)

Share this post:

na

பிரபல தமிழ நடிகை சுரேகா வாணி தனது மகளூடன் போட்ட குத்தாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காதலில் சொதப்புவது எப்படி, தெய்வத்திருமகள், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து குடும்ப விளக்காக காட்சி தந்தவர் நடிகை சுரேகா வாணி.

இந்நிலையில் இவர் தனது மகளுடன் கத்ரீனாகைப், சித்தார்த் மல்கோவா நடிப்பில் உருவான பாபா பார் தேகோ படத்தில் வந்த கலாசெஸ்மா பாடலுக்கு போட்ட ஆட்டம் தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்படுகிறது. திரையில் அமைதியான வேடங்களில் நடிக்கும் இவரா இப்படி என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்,

Share This:
Loading...

Recent Posts

Loading...