சென்னையில் மட்டும் அதிக வசூல் பெற்ற நடிகர்கள் யார் முதலிடம்? இதோ பட்டியல்

Share this post:

ra

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக பல நடிகர்கள் வலம் வருகின்றனர். இதில் எல்லோருக்கும் கிங் என்றால் ரஜினிகாந்த் தான். அந்த வகையில் சென்னை வசூலில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் இவர்களின் சிறந்த வசூல் படங்கள் எது என்பதை பார்ப்போம்..

ரஜினி- எந்திரன்- ரூ 17 கோடி
கமல்- விஸ்வரூபம்- ரூ 12 கோடி
விஜய்- துப்பாக்கி- ரூ12.3 கோடி
அஜித்- ஆரம்பம்- ரூ 13.5 கோடி
விக்ரம்- ஐ- ரூ 9.6 கோடி
சூர்யா- சிங்கம் 2- 13.3 கோடி
தனுஷ்- வேலையில்லா பட்டதாரி- 6.63 கோடி
சிம்பு- விண்ணை தாண்டி வருவாயா- ரூ 5.10 கோடி
விஜய் சேதுபதி- நானும் ரவுடி தான்- ரூ 5 கோடி
சிவகார்த்திகேயன்- வருத்தப்படாத வாலிபர் சங்கம்- ரூ 8 கோடி
ஆர்யா- ராஜா ராணி- ரூ 10 கோடி
ஜீவா- கோ- ரூ 8 கோடி
ஜெயம் ரவி- தனி ஒருவன்- ரூ 6.5 கோடி

Share This:
Loading...

Recent Posts

Loading...