விடிய விடிய விருந்து – உல்லாச பறவையான பிரபல விவாகரத்து நடிகை…!

Share this post:

vi

விவாகரத்து நடிகை வெற்றி இயக்குரை பிரியப்போகும் சோகம் எதுவும் இல்லாமல் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் மீண்டும் நடிப்பது மட்டுமல்லாமல் விளையாட்டு ஏரியாக்களிலும் உற்சாகமாக சுற்றி வருகிறார்.

நள்ளிரவு மப்பு பார்ட்டிகளில் விடிய விடிய உற்சாக வெள்ளத்தில் கரைபுரண்டு அதிகாலையில்தான் வீடு திரும்புகிறார். பார்டி கொண்டாடத்தினால் புதுப்புது நண்பர்களுக்கு சந்தோசத்தை வாரி வழங்குகிறாராம், கையோடு புதுப்புது ப்ராஜக்ட்டுகள் என உல்லாச பறவையாக பறந்து கொண்டிருக்கிறார் நடிகை.

Share This:
Loading...

Recent Posts

Loading...