15 வயது சிறுமிகள் இருவருடன் குடும்பம் நடத்திய இருவர் கைது..

Share this post:

arr

15 வயது சிறுமிகள் இருவருடன் சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய இளைஞர்கள் இருவர்இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினுவங்கொட பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மினுவங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மினுவங்கொட பதில் நீதவான் சரண கருணாரத்னமுன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்குமாறு இன்றுஉத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் மஹிங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...