வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள ஆசையா..? – இதோ ஒரு அருமையான சந்தர்ப்பம்…!

Share this post:

aa

ஜப்பான் நாட்டவர்கள் இலங்கையர்களுடன் திருமணம் செய்துக் கொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பா் நாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களுக்கு இடையில் காணப்படுகின்ற வலுவான கலாச்சார சமத்துவம் காணப்படுகின்றமையினால் இவ்வாறு ஆர்வம் காட்டப்படுவதாக கிரான்ட் மெரேஜ் நிறுவனத்தின் உரிமையாளரான ஜப்பான் நாட்டை சேர்ந்த மியகோ தகசு என்பவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் நாட்டவர்களுடன் திருமண பந்தத்தில் இணைய விரும்பும் இலங்கையர்களுக்காக எவ்வித கட்டணமும் அறவிடாமல் ஜப்பான் – இலங்கை திருமண சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாரர்.

Share This:
Loading...

Related Posts

Loading...