குவைட்டில் பெண்ணொருவரை தொட்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி!

Share this post:

aaa

குவைட்டில் பணியாற்றும் இலங்கையொருவர் அந்நாட்டுப் பெண்ணொருவரை தவறுதலான முறையில் தொட்டதாகக் கூறி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இலங்கையர் இதனை மறுத்துள்ளார். தான் சாதாரணமாக கைகுலுக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குவைட் பெண் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்நபர் தன்னை முறையற்ற விதத்தில் தொட்டு விட்டு ஓடியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே கைது இடம்பெற்றுள்ளது. அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...