இதுவரை தமிழிலிருந்து ஆஸ்கார் போட்டிக்கு சென்ற படங்கள் எவை தெரியுமா..?

Share this post:

os

சினிமாவை பொறுத்தவரை உலகின் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவது ஆஸ்கார் தான். இதுவரை இந்த விருதை ஒரு இந்தியப்படமும் வாங்கியது இல்லை.

ரகுமான், ரசூல் ஆகியோர் வெளிநாட்டு படங்களுக்காகவே இந்த விருதை வென்றனர், சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றுள்ளார்.

இந்நிலையில் இதுவ்ரை 9 படங்களில் தமிழிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதன் விவரங்கள் இதோ…

1969 வருடம் தெய்வமகன்

1987 வருடம் நாயகன்

1990 வருடம் அஞ்சலி

1992 வருடம் தேவர் மகன்

1995 வருடம் குருதிப்புனல்

1996 வருடம் இந்தியன்

1998 வருடம் ஜீன்ஸ்

2000 வருடம் ஹேராம்

2016 வருடம் விசாரணை

Share This:
Loading...

Recent Posts

Loading...