அஜித்தை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்?

Share this post:

sivaa

சிவகார்த்திகேயன் வளர்ச்சி நாளுக்கு நாள் வேறு லெவலுக்கு செல்கின்றது. அதிலும் சமீபத்தில் வந்த ரெமோ ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 3 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த டீசர் வெளிவந்த 24 மணி நேரத்திலேயே 1.69 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர், இதன் மூலம் அஜித்தின் வேதாளம், விக்ரமின் ஐ டீசர் சாதனையை இது முறியடித்துள்ளது.

மேலும், வேதாளம் டீசரை தற்போது வரை 65 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர், இதையும் இன்னும் சில நாட்களில் ரெமோ ட்ரைலர் முறியடித்து விடும் என தெரிகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...