ஆபாச எம்.எம்.எஸ் அவதூறில் சிக்கிய 12 இந்திய நடிகைகள்..!

Share this post:

sr

ஆன்லைனில் பிரபலங்களை வம்புக்கு இழுக்கவும், அவர்களை போன்றே உருவ தோற்றம் உடையவர்கள் அல்லது மார்ஃபிங் செய்து அவர்கள் குளிப்பது போன்றும், நிர்வாணமாக இருப்பது போன்றும் படங்கள், எம்.எம்.எஸ் வெளியிட்டு அவர்களை களங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபட பெரும் கும்பலே இருக்கிறது.

ஒருமுறை ஹாலிவுட் நடிகைகளின் கிளவுட் அக்கவுன்ட் ஹேக் செய்து அவர்கள் பாதுகாத்து வைத்திருந்த பர்சனல் படங்களை ஒரு கும்பல் வெளியிட்டது. முக்கியமாக நடிகைகள் தான் இதுபோன்ற சிக்கலில் சிக்கி அவதிப்படுகின்றனர். அதிலும், வாட்ஸ்அப் வருகைக்கு பிறகு மார்ஃபிங் வேலைகள் அதிகமாக நடந்து வருகிறது…

கரீனா – ஷாஹித் பாலிவுட்டின் மிக பிரபலமான காதல் ஜோடி.இவர்கள் பிரிவதற்கு முன்னர் கசிந்த லிப்-லாக் வீடியோ எம்.எம்.எஸ், இவர்கள் பல்வேறுபட்ட கருத்துக்களை சந்திக்க உள்ளாக்கியது.

த்ரிஷா குளிப்பது போன்ற ஒரு எம்.எம்.எஸ் லீக் ஆகி பெரும் புயலை கிளப்பியது. இதற்காக த்ரிஷா போலீசில் புகார் எல்லாம் கொடுத்தார். த்ரிஷாவின் தாய், அது தன் மகளல்ல. இது வேண்டுமென்றே தன் மகளின் வளர்ச்சியை கண்டு சில விஷமிகள் பரப்பும் போலி வேலை என கூறினார்.

மற்றுமொரு முன்னாள் ஜோடியான ரியா சென் – அஷ்மித் படேல் இருவரும் தனிமையில் அரைநிர்வாணமாக இருந்த எம்.எம்.எஸ். லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை ஸ்ரீ திவ்யா குளியறையில் அரைநிர்வாணமாக கண்ணாடி முன்பு நின்று செல்ஃபி எடுப்பது போன்ற படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவை போலி.

மல்லிகா ஷெராவத் வெளிநாட்டு நபருடன் உறவில் ஈடுபடுவது போன்ற எம்.எம்.எஸ் லீக் ஆனது.

அது அவர் தான் என தெளிவாக தெரிகிறது என பல கருத்துக்கள் வெளியானது. ஆனால், அது போலியானது என மல்லிகா அறிக்கை வெளியிட்டார்.

சோஹா அலி கான், சலூன் ஒன்றில் உடை கழற்றுவது போன்ற எம்.எம்.எஸ் லுக் ஆகி, அவரை வருத்தப்பட வைத்தது.

ஒரு ஷாட் பிலிமுக்காக ராதிகா நடித்த காணொளிப்பதிவு லீக் ஆனது. அதில் அவரது பெண்ணுறுப்பு தெரிவது போன்ற காட்சி லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தி டிவி சீரியல் நடிகை மோனா சிங் முற்றிலும் நிர்வாணமாக வீட்டில் இருப்பது போன்ற எம்.எம்.எஸ் லீக் ஆனது.

பல ஊடகங்கள் இதை ஹெட்லைன்-ல் போடும் அளவிற்கு பரபரப்பு ஆனது. ஆனால், மோனா அது மார்ஃப் செய்யப்பட்டது என கூறிவிட்டார்.

ப்ரீத்தி ஜிந்தா குளிப்பது போன்ற எம்.எம்.எஸ் ஒன்று வெளியானது. ஆனால், அது முற்றிலும் போலியானது.

சில மாதங்கள் முன்பு வாட்ஸ்அப்-ல் வைரலானது சோனாக்ஷி சின்ஹாவின் எம்.எம்.எஸ். ஆனால், அது சோனாக்ஷி சின்ஹா அல்ல அவரைப்போல உருவ தோற்றமுடைய வேறு பெண் என கூறப்பட்டது.

சோனாக்ஷி சின்ஹா போலவே இவரை போலவே உருவ தோற்றமுள்ள ஒரு பெண்ணின் குளியறை எம்.எம்.எஸ் வெளியாகி இவரை படாதபாடு படுத்தியது.

ஷெர்லின் சோப்ரா குளியறையில் ஆடைகளை கழற்றுவது போன்ற எம்.எம்.எஸ் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This:
Loading...

Recent Posts

Loading...