போலீசை கூப்பிடுவேன்னு சொல்லுற லட்சுமி ராமகிருஷ்ணணேயே …போலீஸ் கூப்பிட்டுட்டாங்களே… ஏன் தெரியுமா..?

Share this post:

lakshmi-ramakrishnan-solvathellam-unmai

போலீசை கூப்பிடுவேன்னு சொல்லுற லட்சுமி ராமகிருஷ்ணனுக்கே …போலீசை கூப்பிட்டுட்டாங்களே…என்ன சொல்லுறீங்க? லட்சுமி என்ன பதில் தந்தார்?

“என் புரோகிராமை நிறுத்தணும்னு எத்தனை பேர் முயற்சி பண்ணி இருக்காங்க தெரியுமா? நிகழ்ச்சிக்கு கிடைக்கிற பேர் பிறருக்கு கடுப்பை தருது.இதெல்லாம் எதிர்பாத்து தான்.உண்மையானவங்க பக்கம் தான் நான் இருப்பேன்.எனக்கு எதிரே எவ்வளவு பெரிய ஆள் இருந்தாலும் நான் பயப்பட மாட்டேன். கம்ப் ளைன்ட் தானே பண்ணி இருக்காங்க. சட்டப்படி பார்த்துகிறேன்”

அவ்வ்வ் !!

Share This:
Loading...

Recent Posts

Loading...