பெண் அரங்கேற்றிய காதல் நாடகம்… உண்மையாக காதலித்த இந்த ஆணின் நிலை என்ன…? – நீங்களே சொல்லுங்க..!

Share this post:

565656

இன்றைய இளைய தலைமுறையினர் காதல் என்ற பெயரில் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்து வருவதை நாம் அவதானித்து வருகிறோம். பெரும்பாலும் காதலித்து ஆண்களே ஏமாற்றுகின்றனர் என்பார்கள்.

பெண்களும் காதல் என்ற பெயரில் சில ஆண்களை ஏமாற்றி வருவது வெளியே தெரிவதில்லை. இங்கு அப்படியொரு பெண்ணையே நாம் காணப் போகிறோம். விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சி இதோ…

ஒரு வருடமாக காதல் என்ற பெயரில் பெண் ஒருவர் அவரிடமிருந்து பணத்தை வாங்கியுள்ளார். உண்மையாக காதலித்த அந்த நபரோ கடைசியில் பரிதவித்து நிற்கிறார். இவ்வாறு திகழும் ஒரு சில பெண்களிடம் இன்றைய இளைஞர்கள் உஷாராகவே இருக்க வேண்டும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...