நீங்கள் விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு செல்லலாம் என்று தெரியுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்… Global Passport Power Rank – 2016

Share this post:

vi

உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணமோ அல்லது தொழில் ரீதியான பயணமோ எதுவாக இருந்தாலும் மிக எளிதாக சென்று வருவதற்கு முக்கியமான ஆவணமே பாஸ்போர்ட் ஆகும்.

அதிலும் சிலர் குறிப்பாக சில நாடுகளில் குடியேறி அந்நாட்டு பாஸ்போர்டடை வாங்க முயற்சி செய்வதுமுண்டு. இதில் பல மேலை நாடுகளில் பாஸ்போட்டிற்கு மதிப்பு மிக அதிகம் என்றே கூறலாம்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் 2016ம் வருடத்தில் உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது என்பதையே தற்போது காணப்போகிறோம். அதாவது உலக நாடுகளிடையே விசா இல்லாமல் அல்லது விமான நிலைய வருகை விசா மூலம் செல்லும் தகுதி எந்த நாட்டு பாஸ்போட்டிற்கு அதிகம் உண்டு என்பதின் தரவரிசை இதோ உங்களுக்காக….

உங்கள் நாட்டு பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நீங்கள் எந்தெந்த நாட்டுக்கு விசா இல்லாமல் போய் வர முடியும் என்பதை அறிந்து கொள்ளஇங்கே கிளிக் செய்யுங்கள்..

Example : நீங்கள் இலங்கையர் எனின் அவ் இணையத்தளத்தில் இலங்கையின் பாஸ்போர்ட்க்கு மேல் கிளிக் செய்து எந்தெந்த நாடுகள் எனும் விபரத்தையும் அறிந்திடுங்கள்…

Share This:
Loading...

Related Posts

Loading...