ஜயோ! அம்மா முடியலைங்க…என்னம்மா காமெடி பண்ணறாரு இந்த மனுஷன்…சூப்பர் ஜீ…

Share this post:

jo

மற்றவர்களை கவலையை மறந்து சிரிக்க வைப்பது என்பது அனைவரிடமும் வந்துவிடாது. ஆம் திறமை இருப்பவர்களாலே அது முடியும். அவ்வாறான நகைச்சுவையான மனிதர்களை காண்பது ஒன்றும் சுலபம் இல்லை.

மேலும் மக்களை சிரிக்கவைப்பவர்கள் வாழ்க்கை சற்று சோகம் கலந்த நீரோட்டமாகவே இருக்கும் என்பதற்கு முத்து ஒரு சான்று. அவரின் நகைசுவை காமெடிகள் சற்றும் விகல்பம் இல்லாமல் கேட்டவுடன் சிரிப்பலை எழும் என்பதில் சற்றும் மாற்றுக்கருத்தில்லை.

தனது திறமையின் தொடர்ச்சியாக காமெடிகளில் பின்னிய மதுரை முத்துவின் சில துளிகள் உங்களுக்காக . அரங்கத்தை அதிர வைத்த சிரிப்பலை…

Share This:
Loading...

Recent Posts

Loading...