பிரபல தமிழ் நடிகை ஒருவர் கணவருடன் இருக்கும் ஆபாச படங்கள் இணையத்தில் கசிந்ததால் பரபரப்பு..!

Share this post:

naaaaa

நடிகை சோனு கவுடா தமிழில் ஆண்மை தவறேல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வரும் இவர் தமிழில் 144, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக முன்னாள் எம்.எல்.ஏ மகனுடன் சோனு கௌடா உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் என்ற பெயரில் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.

இந்த புகைப்படங்களை பார்த்த நடிகை சோனு கௌடா அதிர்ச்சியடைந்தார். கணவர் மனோஜூடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தான் இப்படி தவறான தகவல்களுடன் இணையத்தில் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ள சோனு கவுடா, புகைப்படங்களை கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். இதற்க்கு முழுகாரணம் அவர்கள உல்லாசமாக இருந்த போது செல்ஃபி வீடியோ எடுத்ததுதான் என கூறப்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை சில ஆசாமிகள் தவறாக கையாளுவதால் ஏற்படும் விளைவுகள் தான் இவை. எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு யாருடைய தொலைபேசியில் உள்ள தகவலை வேண்டுமானாலும் ஹேக்கிங் செய்து உறிஞ்சிவிடுகிறார்கள்.

இந்த தருணத்தில், ரகசியமான விஷயங்களை தொலைபேசியில் பதிவேற்றம் செய்து எதிர்காலத்தில் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என வாசகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share This:
Loading...

Recent Posts

Loading...