ஸ்ரீலங்கா அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் நுவன் குலசேகர கைது – ஏன் தெரியுமா..? விபரம் உள்ளே…

Share this post:

nu

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான நுவன் குலசேகரவை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கிரில்லவல ரன்முத்துகல பிரதேசத்தில் இகார் ஒன்று மோதியதில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய காரை செலுத்தியதாக சந்தேகிக்கப்படுகின்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் நுவன் குலசேகரவை கடவத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...