ஏன்? அம்மணமா நடிக்க சொல்லுங்களேன் – படப்பிடிப்பிலிருந்து அழுதபடி வெளியேறிய பிரபல தமிழ் நடிகை..!

Share this post:

365

சினிமாவில் நுழைந்த வேகத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ஆனந்தமான நடிகை, எனக்கும் கவர்ச்சிக்கும் செட் ஆகாது என்று ஒப்பனாகவே பேட்டி கொடுத்தவர். இந்நிலையில், இவர் தற்பொழுது நடித்து வரும் போதை ஏற்றத்தின் மறுபெயர் கொண்ட படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தில், இரண்டு கதாநாயகிகள். இன்னொரு நாயகியான பேய் நடிகை கவர்ச்சியிலும் பேயாட்டம் ஆடுகிறாராம்.

எந்த உடையை கொடுத்து அணிந்து வர சொன்னாலும், மறுப்பே தெரிவிக்காமல் உடனே அணிந்து வந்து படக்குழுவினரை திணறடித்து வருகிறாராம். இதனால், படத்தின் இயக்குனர் ஆனந்த நடிகையிடம் சென்று கொஞ்சம் கிளாமர் காட்டுங்க. அந்த பொண்ணோட ஸ்க்ரீன் ல அப்பியர் ஆகும்போது அவங்களோட கவர்ச்சிக்கு கொஞ்சமாவது ஒத்து போற மாதிரி நீங்களும் கவர்ச்சியா இருந்தா தான் கரெக்டா இருக்கும். என்று கூறியுள்ளார்.

இன்னொரு நடிகையுடன் ஒப்பிட்டு பேசிய கோபத்தில், ஏன் அம்மணமா நடிக்க சொல்லுகளேன் என்று கூறிவிட்டு அழுதபடியே காரில் ஏறி கிளம்பி விட்டாராம் ஆனந்த நடிகை. நாம அந்த பொண்ணு நல்லதுக்கு தானே சொன்னோம், படம் முடியுற டைம் ல இப்டி ஆயிடுச்சே என சமாதனம் பேச ஆள் அனுப்பி இருக்கிறாராம் இயக்குனர்

Share This:
Loading...

Recent Posts

Loading...