அமலாபால் தனியே தங்கிருந்த பங்களா தனுஷ்க்கு சொந்தமானதாமே..பத்ரகாளியான ஐஸ்வர்யா ..!

Share this post:

fd

பூதம் ஒவ்வொன்றாக கிளம்புகிறது. ரஜினியின் 2வது மகள் டைவர்ஸ் ஆனது தனுஷே காரணம் என்று கூறப்பட்டது. அமலாபால் விவகாரம் பற்றி எரிகிறது.

சோனியா அகர்வால் விசயமும் வெளியே கசிந்து விட்டது. ஐஸ் அம்மா இருவரையும் கூப்பிட்டு அறிவுரை சொல்லி அனுப்பினார் என்று கூறப்பட்டது.

நேற்று வாட்ஸ்ஆப்களில் ஒரு விஷயம் தீயாக பரவியது. இயக்குனர் விஜயுடன் மனகசப்பு வந்து அமலாபால் வெளியேறியபோது அவர் தங்கியிருந்த சொகுசு பங்களா தனுஷ் வாங்கி கொடுத்தது .

இந்த செய்தி ஐஸ்வர்யாவிற்கும் சென்றதாம். அவ்வளவுதான் கொதித்து எழுந்து விட்டாராம்.

கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். ரஜினி மிகவும் மனக்கவலைஅடைந்துள்ளார் .

பாவம் தான்.

Share This:
Loading...

Recent Posts

Loading...